Category: Education

Educational thoughts of Periyar EVR

தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்

வாழ்வியலின் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்து, நுணுகி ஆய்ந்து தம் தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை உலகுக்கு எடுத்துரைத்த தனக்குவமையில்லாத சுய சிந்தனையாளர், தந்தை பெரியார் அவர்கள்.அய்ந்தாம் வகுப்புவரைதான் படித்தவர் என்றாலும், தம் கருத்து வலுவுக்கு வேறு பேரறிவாளர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டாத மேதகு…